படைப்பாளிகள் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு கொம்பு வைத்த குதிரையை பல கதைகளிலும் அனிமேஷன் படங்களிலும் உபயோகித்திருப்பார்கள். இந்தக் கற்பனைகளை நிஜமாக்கும் அளவுக்கு ஒரு செல்ல பப்பி அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. #puppy #narwhal #dog
Reporter - அந்தோணி அஜய்.ர